நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2025-10-19 09:43 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இந்த தெருநாய்கள் பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகளை அச்சுறுத்துவதுடன், துரத்தி சென்று கடிக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறையில் தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்