பொதுமக்கள் அவதி

Update: 2025-10-19 09:37 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் அதன் சுற்றுப்புற கிராம பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் சரியான தூக்கமின்றி பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே இப்பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்