அலட்சியமான மின்வாரிய அதிகாரிகள்

Update: 2025-10-19 11:36 GMT

சென்னை மாநகராட்சி 8-வது மண்டலம் 101-வது வார்டுக்குட்பட்ட மஞ்சக்கொல்லை தெருவில் உள்ள மின்பெட்டிகள் அபாயகரமான நிலையில் திறந்தநிலையிலும், ஒயர்கள் வெளியே நீண்டு ஆபத்தாகவும் கிடக்கிறது. மின்சாரவாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் அதனை முழுவதுமாக சீர்செய்யாமல் அலட்சியமாக கற்களை கொண்டு அடைத்து செல்கிறார்கள். மின்விபத்தை ஏற்படும் முன்னர் துரித நடவடிக்கையாக மின்பெட்டிகளை சீரமைக்க சம்பந்தபட்ட மின்வாரிய அதிகாரிகள் முன்வரவேண்டும்.


மேலும் செய்திகள்