ஆபத்தான மின்கம்பம்

Update: 2026-02-15 13:43 GMT

ஊத்தங்கரை தாலுகா கெங்கபிராம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சித்த கவுண்டன் ஏரி அருகே மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் பல மாதங்களாக சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் வேகமாக காற்று அடித்தால் கூட இந்த மின்கம்பம் சாய்ந்து விழும் நிலை ஏற்படலாம். எனவே பெரிய அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி புதிய கம்பம் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்