முறிந்து விழும் நிலையில் சிக்னல் கம்பம்

Update: 2026-02-15 14:49 GMT

பழனி மயில் ரவுண்டானா அருகே சாலையின் நடுவே பதிக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் கம்பம் சாய்ந்த நிலையில் இருக்கிறது. இதனால் கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து கிழே விழும் அபாயம் இருக்கிறது. அப்படி விழுந்தால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அவல நிலை ஏற்படும். எனவே சாய்ந்த நிலையில் உள்ள போக்குவரத்து சிக்னல் கம்பத்தை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்