மின்விளக்கு அவசியம்

Update: 2026-02-15 13:36 GMT

திருச்செந்தூரில் இருந்து பரமன்குறிச்சி வழியாக உடன்குடி செல்லும் சாலையில் மின் விளக்குகள் இன்றி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்விளக்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்