இருளில் மூழ்கி கிடக்கும் லாரி முனையம்

Update: 2026-02-15 17:04 GMT

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் உள்ள லாரி முனையத்தில் மின்விளக்குகள் சரியாக எரியாததால் இரவு நேரத்தில் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதை பயன்படுத்தி மர்மநபர்கள் அங்கு பொருட்களை திருடிச்செல்கின்றனர். இதை தடுக்க மின்விளக்குகளை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்