அந்தரத்தில் தொங்கும் மின்விளக்கு

Update: 2026-08-10 08:14 GMT
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ராஜபாளையத்தில் அந்தோணியார் கெபி பின்புறம் உள்ள தெருவில் மின் கம்பம் உள்ளது. இதில் உள்ள மின்விளக்கு ஓடிந்து அந்தரத்தில் தொங்குகிறது. விளக்கு எரியவில்லை. எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயம் உள்ளதால் விபத்து ஏற்படும் முன்பே அதனை சரி செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்