புதுவை நகரில் வாணரப்பேட்டை, உப்பளம், முதலியார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தெருநாய் தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரத்தில் செல்பவர்களை துரத்திச்சென்று கடிக்கின்றன. தெருநாய் பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.