சிறுவர் பூங்காவில் போதை நபர்கள்

Update: 2025-10-12 15:46 GMT

வெங்கட்டா நகர் சிறுவர் பூங்காவில் சிலர் மது குடித்துவிட்டு அங்கேயே சிமெண்டு பெஞ்சுகளில் படுத்து தூங்குகின்றனர். இதனால் அங்கு நடைபயிற்சி மேற்கொள்வோர் அச்சத்துடன் செல்கின்றனர். இதை தடுக்க நடவடிக்கை தேவை.

மேலும் செய்திகள்