நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2025-10-12 15:32 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூராக ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், ஆம்புலன்ஸ்கள் சென்று வருவதற்கு மிகுந்த சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்