சுகாதார வளாகம் தேவை

Update: 2025-10-12 13:35 GMT

மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி கடம்பன்குளம் பகுதியில் பொது சுகாதார வளாகம் இ்ல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே ஊருக்கு கிழக்கு பகுதியில் பொது சுகாதார வளாகம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்