ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2025-10-12 13:30 GMT

நாங்குநேரி தாலுகா தளபதிசமுத்திரம் பஞ்சாயத்து வேப்பன்குளம் மேலூரில் இரவில் தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனே வெளியில் செல்கின்றனர். எனவே தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்