திருச்செந்தூர் அருகே நா.முத்தையாபுரம் முதல் மறவன்விளை வரையிலும் உள்ள எல்லப்பநாயக்கன்குளம் வடிகாலில் மண்மேடு நிறைந்து புதர்மண்டி கிடக்கிறது. மழைக்காலத்துக்கு முன்பாக இதனை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.