காங்கயம் பஸ் நிலையத்திற்குள் உள்ள நகராட்சி கடைகளின் முன்பு மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேற்கூரை சேதமைடந்தும், குழாய்கள் கழண்றும் விழுந்துள்ளது. எனவே தற்போது மழை தொடங்கிவிட்டதால் மேற்கூரையை சீரமைக்கும் என கடைக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.