கோத்தகிரி தாசில்தார் அலுவலகம் மற்றும் மார்க்கெட் நுழைவு வாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் சாலையில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது. இதன் காரணமாக சாலையும் பழுதடைந்து வருகிறது. எனவே கால்வாயில் ஏற்பட்டு உள்ள அடைப்பை நீக்க வேண்டும்.