சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இந்த தெருநாய்கள் அவ்வழியே பயணிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்தி சென்று கடித்து காயப்படுத்துகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பொதுமக்களுக்கு தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.