நோய் பரவும் அபாயம்

Update: 2025-10-05 15:10 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதியில் உள்ள சாலைகளில் தற்போது பெய்து வரும் மழையால் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்து காணப்படுகின்றது. இந்த கொசுக்களால் டெங்கு, மலேரியா, போன்று தொற்று நோய் பரவும் அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பகுதிகளில் கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்