சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம், புழுதிபட்டி, செட்டிகுறிச்சி, பிரான்பட்டி உள்ளிட்ட பகுதியில் கடந்த சில தினங்களாக குறைவான மின்னழுத்தம் நிலவி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட அப்பகுதிகளில் கூடுதல் டிரான்ஸ்பார்மர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?