அடிப்படை வசதிகள் அவசியம்

Update: 2025-10-05 13:01 GMT

ஸ்ரீவைகுண்டம் அருகே திருவேங்கடபுரத்தில் சாலை, குடிநீர், பஸ் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. எனவே போதிய அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடு்க்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்