ராதாபுரம் தாலுகா விஜயாபதியை அடுத்த ஆவுடையாள்புரம் விலக்கு மூன்று ரோடு சந்திப்பில் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே அங்குள்ள மின்கம்பத்தில் மின்விளக்கு அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.