சுகாதார சீர்கேடு

Update: 2025-10-05 10:40 GMT

ஊட்டி பஸ் நிலையம் பகுதியில் சாலையோரத்தில் கழிவுநீர் தேங்கியுள்ளது. அதில் குப்பைகளும் குவிந்து கிடக்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக வந்து செல்பவர்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. அவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அங்கு தேங்கி இருக்கும் கழிவுநீரை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்