தெருநாய்கள் தொல்லை

Update: 2025-10-05 10:36 GMT

கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் அங்கு வந்து செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அச்சப்படும் நிலை உள்ளது. மேலும் அவர்கள் நாய்க்கடிக்கு ஆளாகும் அபாயம் உள்ளது. அத்துடன் அவை பள்ளி வளாகத்தில் அசுத்தமும் செய்து விடுகின்றன. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்