பூட்டிக்கிடக்கும் துணை சுகாதார நிலையம்

Update: 2025-09-28 18:10 GMT
சின்னசேலம் ஒன்றியம் பாக்கம்பாடி கிராமத்தில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டு நீண்ட நாட்கள் ஆகியும், அதனை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த கட்டிடம் சேதமடைந்து வீணாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே துணை சுகாதார நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்