மழைநீர் வடிகால் வசதி தேவை

Update: 2025-09-28 18:08 GMT
அண்ணா கிராமம் ஒன்றியம் சாத்திப்பட்டு ஊராட்சிகுட்பட்ட பகுதியில் உள்ள வயல் நிலங்களில் வடிகால் வசதி இல்லாததால் மழைக்காலங்களில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகி வருகின்றன. இதனால் அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு மழைநீர் வடிகால் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்