தெருநாய்கள் தொல்லை

Update: 2025-09-28 16:10 GMT

சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள் உலா வருகின்றன. இதனால் அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே செல்கின்றனர். மேலும் சில நாய்கள் வாகனங்களில் மீது விழுந்து விபத்தை ஏற்படுத்தி செல்கின்றது. இவ்வாறு தொடர் அட்டகாசத்தில் ஈடுபடும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்