நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2025-09-28 16:07 GMT

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் பகுதியில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து உள்ளது. இது காலை நேரங்களில் அன்றாட பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளை துரத்தி சென்று கடிக்கின்றது. மேலும் வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தும் வகையில் துரத்துகின்றன. இவ்வாறு தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்