புதர்மண்டிய வடக்கு பச்சையாறு

Update: 2025-09-28 14:24 GMT

களக்காடு யூனியன் பத்மனேரி வடக்கு பச்சையாயற்றில் புதர்செடிகள், சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. எனவே வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக, பத்மனேரி பாலத்தில் இருந்து முக்கூடலிங்க சாஸ்தா கோவில் வரை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்