ஆபத்தான விளையாட்டு

Update: 2025-09-21 15:57 GMT

புதுவை கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடல் அலையின் ஆபத்தை உணராமல் பாறை மேல் நின்று கொண்டு விளையாடுகிறார்கள். இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்