புதுச்சேரி- திண்டிவனம் ரோட்டில் மாவட்ட தொழில் மையம் பஸ்நிறுத்தம் எதிரில் உள்ள மரம் பட்டுப்போய் உள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் மரத்தை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?