தெருநாய் தொல்லை

Update: 2025-09-21 13:34 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இந்த தெருநாய்கள் காலை நேரங்களில் அன்றாட பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பெண்களை துரத்தி சென்று கடிக்கின்து.  சாலையில் குறுக்கே நாய்கள் பாய்ந்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்