குளத்தை தூர்வார வேண்டும்

Update: 2025-09-21 06:56 GMT

திட்டுவிளையில் இருந்து பாக்ய நகர் செல்லும் சாலையோரத்தில் ஒரு குளம் உள்ளது. இந்த குளத்தில் சிலர் குப்பைகளை கொட்டுகின்றனர். மேலும், குளத்தில் செடிகள் வளர்ந்து காடுபோல் காட்சி அளிக்கிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை குளத்தில் கொட்டுவதை தடுப்பதுடன், குளத்தையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்