விபத்து அபாயம்

Update: 2025-09-14 17:35 GMT

மதுரை நகர் வில்லாபுரம் முக்கிய சாலையின் ஓரத்தில்  இரும்பு மின் கம்பம் சேதமடைந்து முறிந்து சாய்ந்த நிலையில் உள்ளது. அதனை அருகில் உள்ள மற்றொரு கம்பத்தில் ஆபத்தான நிலையில் கயிறால் கட்டி வைத்துள்ளனர். இதனால் இதனை கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே பயணிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து  சாலையில் சேதமான இரும்பு மின் கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பம் அமைக்கப்பார்களா?


 

மேலும் செய்திகள்