தெரு நாய்கள் தொல்லை

Update: 2025-09-14 16:36 GMT

திருமங்கலம் நகராட்சி, ஜவஹா் நகர் 4வது தெரு பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெரு நாய்கள்  கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றது. மேலும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மற்றும், பெற்றோரை  துரத்தி சென்று கடிக்கின்றது.இதனால் அப்பகுதியை கடந்து பயணிக்கும் பாதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளி குழந்தைகளின் நலன் கருதி மேற்கண்ட இடத்தில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த  நடவடிக்கை எடுக்க வேண்டும்

  

மேலும் செய்திகள்