வறண்ட குளம்

Update: 2025-09-14 07:37 GMT

தென்தாமரைகுளத்தில் ஒரு தெப்பக்குளம் உள்ளது. இந்த குளத்தை அருகில் உள்ள பல கிராமங்களை சேர்ந்த மக்கள் குளிப்பது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். இந்த குளத்திற்கு சீராக தண்ணீர் வறததால் கடந்த சில மாதங்களாக வரண்டு காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குளத்திற்கு தண்ணீர் வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்