பூட்டிக்கிடக்கும் பூங்கா

Update: 2025-09-07 18:10 GMT

ஈரோடு வில்லரசம்பட்டி கருவில்பாறைவலசு பகுதியில் உள்ள பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள், சிறுவர், சிறுமிகளால் இந்த பூங்காவை பயன்படுத்த முடியவில்லை. பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்