வாகன ஓட்டிகள் அவதி

Update: 2025-09-07 17:13 GMT
மூங்கில்துறைப்பட்டு காட்டுகொட்டாய் பகுதியில் இருந்து இளையாங்கண்ணி கூட்டுரோடு செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்