நாய்கள் தொல்லை

Update: 2025-09-07 17:12 GMT
நடுவீரப்பட்டு அருகே சி.என்.பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்குநாள் நாய்கள் தொல்லை அதிகாித்து வருகிறது. இவை சாலையில் செல்லும் வாகனஓட்டிகளை கடிக்க பாய்கிறது. இதனால் அவர்கள் கீழே விழுந்து விபத்தை சந்திக்கும் நிலை உள்ளது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்