தூத்துக்குடி தாலுகா 50-வது வார்டு சிவந்தாகுளம் நடு தெருவில் சாலையில் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அங்கு வாறுகால் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.
-முருகேசன், சிவந்தாகுளம்