பழுதடைந்த அடிபம்பு

Update: 2025-09-07 13:10 GMT
தூத்துக்குடி அருகே கீழ செக்காரக்குடி அரசு ஆஸ்பத்திரி செல்லும் சாலையில் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் அடிபம்பு பழுதடைந்த நிலையில் மண்ணில் புதைந்த நிலையில் உள்ளது. மேலும் அதனைச் சுற்றிலும் குப்பைக்கூளமாக உள்ளது. இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்