தெருநாய்கள் தொல்லை

Update: 2025-09-07 12:50 GMT

கோவையை அடுத்த வெள்ளலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மருத்துவ சேவைக்காக வந்து செல்கின்றனர். ஆனால் அந்த பகுதியில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் அவர்கள் அச்சப்படும் நிலை உள்ளது. மேலும் நாய்க்கடிக்கு ஆளாகி வருகின்றனர். எனவே அங்கு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்