சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

Update: 2025-09-07 12:25 GMT

ராமநாதபுரம் நகரின் பொரும்பாலான சாலைகளில் ஆடு, மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவது மட்டுமின்றி, வாகனஓட்டிகள் வித்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்துவதோடு, அதன் உரிமையாளர்களுக்கு தக்க அபராதம் விதிக்க வேண்டும்.


மேலும் செய்திகள்