தெருநாய்கள் தொல்லை

Update: 2025-09-07 06:15 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், மாங்காடு என்.எஸ்.ஏ அவென்யூவின் குடியிருப்பு பகுதிகளில் தெருநாய் தொல்லை நாளுக்குநாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. . இரவு நேரங்களில் சாலைகளில் படுத்துகொண்டு வீடுகளுக்கு திரும்பும் மாணவ-மாணவிகள், பணி முடிந்து செல்லும் பெண்கள் என அனைவருக்கும் பயத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் அச்சத்துடனே சாலையில் செல்கிறார்கள். இவைகளால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் பொதுமக்களின் சிரமத்தை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்