பெயர் பலகை தேவை

Update: 2025-08-31 15:50 GMT
கண்டாச்சிபுரம் தாலுகா வீரபாண்டி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. ஆனால் அதன் நுழைவுவாயிலில் பெயர் பலகை அமைக்கப்படவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையம் எங்கு உள்ளது என்று தெரியாமல் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் நுழைவு வாயிலில் பெயர்பலகை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்