விருத்தாசலம் 17, 18-வார்டு பகுதி மக்களுக்கு தனியாக ரேஷன் கடை வசதி இல்லாததால் 21-வது வார்டு பகுதிக்கு சென்று பொருட்கள் வாங்கி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அந்தந்த வார்டுகளுக்கென தனியாக ரேஷன் கடை அமைத்து அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள எதிர்பார்க்கின்றனர்.