போக்குவரத்து நெரிசல்

Update: 2025-08-31 15:02 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள முக்கிய சாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அன்றாட பணிக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மக்களின் நலன்கருதி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படுமா?

மேலும் செய்திகள்