ஏரல் பேரூராட்சி 14-வது வார்டுக்குட்பட்ட மணியாரப்பிள்ளை தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக வலது மற்றும் இடதுபுறங்களில் செங்கல், ஜல்லி, சென்ட்ரிங் பலகை கம்புகளை குவித்து வைத்து ஆக்கிரமிப்பு செய்கிறார்கள். இதனால் வாகனஓட்டிகள் சிரமமடைகின்றனர். எனவே அவற்றை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.