அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் தேவை

Update: 2026-02-22 09:32 GMT
ஏர்வாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை. இதனால் அங்கு தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். அதேபோல் விலங்குகள் மைதானத்தில் புகுந்து அசுத்தம் செய்கின்றன. எனவே மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்