நெல்லை மேலப்பாளையம் 31-வது வார்டு கீழவீரராகவபுரத்தில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.