தென்காசி மாவட்டம் பெருமாள்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வேலாயுதபுரம் கிராமத்தில் தெருவோரமாக உள்ள கழிவுநீரோடையில் இருந்து திறந்தவெளியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?